நிதி கணக்கியல் Test 1

நிதி கணக்கியல் Test 1
0%
1 votes, 5 avg
1

Hello ,

Ready to test your skills? You are starting நிதி கணக்கியல் Test 1.

You have 1 minutes to complete 20 questions. Find a quiet space, eliminate distractions, and focus.

Click below to begin. Good luck!

Time’s Out!

Hello , the timer for நிதி கணக்கியல் Test 1 has ended.

Don’t worry—your progress has been successfully captured. Click below to view your performance summary and detailed explanations.


Created by getlandingapage@gmail.com

நிதி கணக்கியல்

நிதி கணக்கியல் Test 1

1 / 20

1. சிறு செலவினங்களுக்காக பராமரிக்கப்படும் ஏடு எது?

2 / 20

2. அனைத்து செலவினங்களும் ஒரே பத்தியில் பதிவு செய்யப்பட்டால் —–

3 / 20

3. பேரேட்டில் வங்கி கணக்கு ஒன்றை தனியே எழுத வேண்டிய அவசியம் இல்லாத ரொக்க ஏடு எது?

4 / 20

4. வங்கி கணக்கில் பற்றும் ரொக்க கணக்கில் வரவும் எழுத எது சரியானது?

5 / 20

5. சிறு செலவினங்கள் —– ஏட்டில் பதிவு செய்யப்படும்.

6 / 20

6. துணை ஏடுகளில் சேராதது எது?

7 / 20

7. வியாபார தள்ளுபடி பொருட்கள் —– ஐ அடிப்படையாகக் கொண்டது

8 / 20

8. எதிர் பதிவு என்பதை சுருக்கமாக எழுதுக?

9 / 20

9. காசோலை வங்கியில் மறுக்கப்படும் போது வரவு பக்கத்தில் குறிப்பிட்ட கணக்கை —– பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

10 / 20

10. கணக்கேடுகளில் இடம் பெறாதது எது?

11 / 20

11. முன்பண மீட்பு முறை எது பொருந்தும்

12 / 20

12. எது எதிர்ப்பக்க பதிவு செய்யப்படும் ?

13 / 20

13. இடாப்பில் என்னென்ன விவரம் இடம் பெற்றிருக்கும் —–

14 / 20

14. பற்றுக்குறிப்பில் எத்தனை நகல்கள் உள்ளன

15 / 20

15. வங்கி, தள்ளுபடி பத்தி உள்ள ரொக்க ஏடு எவ்வகை ரொக்க ஏடாக கருதப்படுகிறது?

16 / 20

16. இடாப்பின் முதல் நகலை யாருக்கு வழங்குபவர் —–

17 / 20

17. காசோலையை நாம் பெறுகின்றபோது அதனை ரொக்கமாக கருதி பற்று பக்கத்தில் —– பத்தியில் பதிவு செய்ய வேண்டும் ?

18 / 20

18. தொகை ரொக்கமாக பெற்றால் தொகையை பெற்றவர் தொகையை செலுத்தியவருக்கு வழங்கக்கூடிய ஆவணம் ரசீது.

19 / 20

19. விற்பனையாளரின் பொருட்களை விற்கும் போது வாங்கியவருக்கு வழங்கப்படும் சலுகை?

20 / 20

20. கணக்கேடுகளில் இடம் பெறுவது எது?

Your score is

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *